மீண்டும் மகனுடன் இணையும் சிரஞ்சீவி?

Loading… சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் ஆச்சார்யா.இப்படத்தின் தோல்வியால் இனி இருவரும் இணைந்து படம் நடிக்க மாட்டார்கள் என தகவல் வெளியானது.தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் ‘ஆச்சார்யா’. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து, வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதன்பின்னர் சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. Loading… இந்த தோல்வி காரணமாக இனி தனது … Continue reading மீண்டும் மகனுடன் இணையும் சிரஞ்சீவி?